பெயர் : M. பாக்கியலட்சுமி
மறுமணம் குழந்தை இல்லை
வயசு : 41
படிப்பு : B. Sc
வேலை : தனியார் கம்பெனி
அப்பா : இல்லை
அம்மா : கல்யாணி
ஒரு அண்ணன் திருமண ஆனாவர்
ஒரு தங்கை திருமணம் ஆனாவர்
ஜாதி உட்பிரிவு : Sc
ஜாதி உட்பிரிவு தடையில்லை.
மணமகன் நல்ல படித்த சென்னையில் நிரந்தர வேலையில் இருக்கவேண்டும்.
சொந்த வீடு மாடி வீடு உள்ளது
ஊர். சென்னை
No comments:
Post a Comment